தணிக்கை, வரி மற்றும் சட்ட இணக்கப் பணிகள்.
Arunkumar Ramasamy & Associates — பட்டயக் கணக்காளர்கள். தனிநபர்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தணிக்கை, வருமான வரி, ஜிஎஸ்டி, டிடிஎஸ், நிறுவனப் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்.
அழைக்க +91 93429 08011
நிறுவனத்தின் நெறி
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.
தராசு போல் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் இருப்பதே சான்றோர்க்கு அழகு. கட்டணம் செலுத்துபவர் பக்கம் சாயாத கருத்தையே ஒரு பட்டயக் கணக்காளரிடம் சமூகம் எதிர்பார்க்கிறது.
சுதந்திரம்
Independence
நேர்மை
Integrity
சிறப்பு
Excellence
பணிகள்
அலுவலகம் மேற்கொள்ளும் பணிகள்
ஒவ்வொரு பணி பற்றிய விரிவான விவரங்களும் தேவையான ஆவணங்களின் பட்டியலும் ஆங்கிலப் பக்கங்களில் உள்ளன.
தணிக்கை
சட்டப்பூர்வ தணிக்கை, வருமான வரித் தணிக்கை
விவரங்கள் (ஆங்கிலம்)வருமான வரி
வருமான வரிக் கணக்கு தாக்கல், முன்கூட்டிய வரி
விவரங்கள் (ஆங்கிலம்)ஜிஎஸ்டி
பதிவு, மாதாந்திர / காலாண்டு ரிட்டர்ன்கள், ஆண்டு ரிட்டர்ன்
விவரங்கள் (ஆங்கிலம்)டிடிஎஸ் / டிசிஎஸ்
காலாண்டு அறிக்கைகள், சான்றிதழ்கள், திருத்தங்கள்
விவரங்கள் (ஆங்கிலம்)நிறுவனம் மற்றும் LLP பதிவுகள்
நிறுவனப் பதிவு, ஆண்டு MCA படிவங்கள்
விவரங்கள் (ஆங்கிலம்)கணக்கு வைப்பு, சம்பளப் பட்டியல்
கணக்குப் புத்தகங்கள், சம்பளக் கணக்கீடு, MIS
விவரங்கள் (ஆங்கிலம்)CA சான்றிதழ்கள்
நிகர மதிப்பு, விற்றுமுதல், வெளிநாட்டுப் பணப் பரிமாற்றச் சான்றிதழ்
விவரங்கள் (ஆங்கிலம்)பதிவுகள்
PAN, TAN, GST, Udyam (MSME)
விவரங்கள் (ஆங்கிலம்)வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI)
இந்திய வருமானத்திற்கான வரி, கணக்கு தாக்கல்
விவரங்கள் (ஆங்கிலம்)வங்கி ஆவணங்கள்
CMA தரவு, திட்ட மதிப்பீடுகள்
விவரங்கள் (ஆங்கிலம்)அறக்கட்டளைகள், சங்கங்கள்
கணக்கு, தணிக்கை, வருமான வரி
விவரங்கள் (ஆங்கிலம்)நோட்டீஸ்கள், மேல்முறையீடுகள்
வருமான வரி, ஜிஎஸ்டி நோட்டீஸ்களுக்குப் பதில்
விவரங்கள் (ஆங்கிலம்)நடைமுறை
பணி எப்படி நடைபெறும்
- 1
தொடர்பு
மின்னஞ்சல், படிவம் அல்லது WhatsApp மூலம் எழுதுங்கள். யாருக்கான பணி, எந்தக் காலம், என்ன தேவை என்பதைக் குறிப்பிடுங்கள்.
- 2
பணி வரம்பு
பணியில் எவை அடங்கும், எவை அடங்காது என்பதை அலுவலகம் தெரிவிக்கும்.
- 3
ஒப்பந்தக் கடிதம்
கையொப்பமிட்ட பணி ஒப்பந்தக் கடிதத்திற்குப் பிறகே பணி தொடங்கும்.
- 4
ஒப்படைப்பு
வரைவுகள், கையொப்பமிட்ட அறிக்கைகள் மற்றும் ஒப்புக்கொண்டபடி இணையதளத் தாக்கல்கள்.
கடவுச்சொற்கள் (password) அல்லது OTP-களை WhatsApp அல்லது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டாம்.
அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள
இந்த இணையதளத்தைப் பார்வையிடுவதால் மட்டும் வாடிக்கையாளர் உறவு ஏற்படாது.
- முகவரி
- Ground Floor, Door No. 19, Plot No. 57
JCK Nagar Main Road
Chengalpattu – 603 002
Tamil NaduGoogle Maps-இல் திறக்க - மின்னஞ்சல்
- reach@caarun.com